Tuesday, 7 May 2013

How To Type Vanavil Font Easily?

 
          வானவில் எழுத்துருவினை தட்டச்சு செய்ய அரசால் பிரத்யோகமாக வழங்கப்பட்ட தனியார் நிறுவன மென்பொருளை பயன்படுத்தாமலே மிக எளிதாக வானவில் எழுத்துருவினை அனைவரும் தட்டச்சு செய்ய இயலும். இது ஒரு OffLine Software - எனவே இணைய இணைப்பு இல்லாமலேயே இது செயல்படும். ( இங்கு தரப்பட்டுள்ள PDF பைல்களை மற்ற பள்ளிகளில் பனிபுரியும் உங்கள் நண்பர்களுக்கு Email மூலமாக Forward செய்து, அவர்களுக்கும் உதவலாமே! )


             இருப்பினும் தங்களுக்கு அரசு வழங்கிய வானவில் சாப்ட்வேர் தான் வேண்டும் என்றால் நமது பாடசாலை வலைதளத்தின் இடதுபக்கத்தில் உள்ள SOFTWARE எனும் தலைப்பில் எப்போதும் உள்ளது. தேவையான போது Download செய்து கொள்ளவும்.
(பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? - கவுண்டமணி)




No comments:

Post a Comment